மரண அறிவித்தல்
அன்னார் காலஞ்சென்ற திரு நாகேந்திரம் பண்டாரம்பிள்ளை & திருமதி சரஸ்வதி நாகேந்திரம் அவர்களின் அன்பு புதல்வியாவார்.
காலஞ்சென்ற திரு வனித்தம்பி வைரவப்பிள்ளை & திருமதி சிவகாமிபிள்ளை வன்னித்தம்பி அவர்களின் அன்பு மருமகளும் ஆவர்.
இவர் திரு தங்கரத்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
திரு விஷ்ணுவரதன் அவர்களின் அன்பு தாயும்,
செல்வன் ஆதவனின் அன்பு அப்புச்சியும் ஆவார்.
அன்னாரின் உண்டன் பிறந்தோர்;
காலஞ்சென்ற திருமதி மகாதேவி சிவராமலிங்கம் (இலங்கை),
காலஞ்சென்ற திரு நடராசா நாகேந்திரம் (இங்கிலாந்து),
காலஞ்சென்ற திருமதி துவராகதேவி நாகேந்திரம் (இலங்கை),
காலஞ்சென்ற திருமதி தங்கலக்ஷ்மி இரசானந்தன் (கனடா),
காலஞ்சென்ற திரு சிவசுப்ரமணியம் நாகேந்திரம் (இங்கிலாந்து),
காலஞ்சென்ற திருமதி மகாலக்ஷ்மி சபாபதிப்பிள்ளை (இலங்கை)
காலஞ்சென்ற பரதராஜா நாகேந்திரம் (இங்கிலாந்து)
பொன்னம்பலம் நாகேந்திரம் (இங்கிலாந்து)
சண்முகராஜா நாகேந்திரம் (இங்கிலாந்து)
அன்னாரின் பூதவுடல் வரும் வியாழக்கிழமை, 24-09-2020 அன்று பி.ப 12:15 மணிமுதல் பி.ப 2:45 மணிவரை Palm Chapel, Macquarie Park Cemetery and Crematorium, Macquarie Park NSW 2113 மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் விபரங்களுக்கு Events ஐ அழுத்தவும்.
மேலும் உங்கள் இரங்கலை இந்த வலைத்தளத்தில் பதிவிட இந்த Tributes ஐ அழுத்தவும்.
மேலும் தொடர்புகளுக்கு:-
வீடு தொலைபேசி : +61 411670280
மின்னஞ்சல்: vthankar@gmail.com

